Can't find? Search Here

Sunday, September 23, 2012

காதல் கவிதை : காதல் தேவதை

எனக்கு காதல் செய்ய
ஒரு தேவதை வேண்டும்...
வரம் தரும்
தேவதை போல அல்ல,
என் வாழ்க்கையை தரும்
தேவதையை போல...


காதலுடன்
ப.சுரேஷ்..

தமிழ் கவிதை: காதல்மழை

divya nagesh unseen pics 

அழகான மாலை நேரம்,
மழை பெய்வதற்கு
மேகங்கள்
தயாராகி கொண்டிருக்கிறது,
நீயோ குடையைத்தேட
ஆரம்பிக்கிறாய்,

விட்டுவிடு
கொஞ்சநேரம்
காதல்மழையில்
நான் நனைந்து வருகிறேன்..

காதலுடன்
ப.சுரேஷ்..

Wednesday, September 19, 2012

பிரிவு - தமிழ் கவிதைகள்


Telugu-Actress-Shefali-Singh-Latest-Stills-at-Hostel-Days-Movie-Opening


புன்னகைத்த விழிகள்
மீண்டும் நனைந்தது
உன் பிரிவைக் கண்டு


*******************************************************

Tuesday, September 18, 2012

காதல் கவிதை





எனக்கு
காதல் பிடிக்கும்,
என் காதலுக்கு
உன்னை பிடிக்கும்...
மறுத்து செல்லாதே

என் காதல்
உயிர் மரித்துவிடும்..

அன்புடன்
ப.சுரேஷ்..

********************************************************************
tags: tamil kavithai photos, tamil kavithai wallpapers, kathal kavithaikal, kthalar dina kavithaikal, puthu puthu kavithaikal,

Saturday, July 21, 2012

நல்லவர் - படிக்க வேண்டிய கவிதை

நல்லவர்

எல்லோரும்
எல்லோருக்கும் நல்லவரில்லை

யாரோ ஒருவர்
யாருக்காகவோ
வேண்டுதல் செய்கிறார்
சபிக்கவும் செய்கிறார்

கொலைகாரனுக்கும்
கொல்லப்பட்டவனுக்கும்
இருவேறு நியாயங்கள்

எடுக்கப்பட்டதற்கும்
கொடுக்கப்பட்டதற்கும்
ஏதோ ஒரு காரணம்

எல்லாத் தீர்ப்புகளிலும்
ஒருவர் சிரிக்கிறார்
மற்றொருவர் அழுகிறார்

நீங்கள்
மழையை ரசித்த தருணங்களில்
குடிசை இல்லாதவர்கள்
குளிரில் நடுங்குகிறார்கள்

விற்கிறவனுக்கும்
வாங்குகிறவனுக்கும்
ஏதோ ஒரு தேவை

உடம்பை விற்ற பணத்தில்
உடைகளும் வாங்கப்படுகின்றன

சொல்லப்படாமலும்
ஏற்கப்படாமலும் - சில
மன்னித்தல்கள்
மனதிலே விக்கி நிற்கின்றன

கர்ணனின் பார்வையில்
துரியோதனன்...
திரௌபதிக்கு...?

எல்லோருக்கும்
எல்லோரும் நல்லவரில்லை.

- தஞ்சை சூர்யா

(சொல்வனம் - ஆனந்த விகடன்)

Sunday, July 8, 2012

ஹைக்கூ கவிதை




நீ எரியாமலே
என் மீது குத்தியது
உன் ஈட்டி விழிகள் !


*************************************

அழவேயில்லை,
மரம்
உதிரும்
இலைகளை பார்த்து !

*************************************

ரத்தமும் சதையும் ஆனோம் ..........
அடித்த நானும்,
கடித்த கொசுவும் !


*************************************

Friday, June 15, 2012

தாய்மை - கவிதை

சுகமான சுமையை

இடம் மாற்றினாள்

தாய்.......

பிரசவத்திற்குப் பின்

வயிற்றில் இருந்து

இதயத்திற்கு....!


*********************************************

டாக்ஸ்: தமிழ் காதல் கவிதைகள், அம்மா கவிதைகள், சிறு கவிதைகள் தொகுப்பு, கவிதைகள் அம்மாவுக்காக, புது கவிதைகள், குரு கவிதைகள் 
Related Posts Plugin for WordPress, Blogger...